11th Tamil Public Important questions 2025

பகுதி 2 ( 7 * 2 = 14 & 3 * 4 = 12 )மொழித்திறன் பயிற்சி

1. உருவக அணியை சான்றுடன் விளக்குக

2. வேற்றுமை அணியை சான்றுடன் விளக்குக

3. பிறிது மொழிதல் அணியை சான்றுடன் விளக்குக

4. தமிழாக்கம் (இயல் 1, 2, 8 முக்கியம்)

மொழித்திறன் பயிற்சி

முக்கியமான பக்க எண்கள்:

 (20,24,54,115,143,175,176,104,127,154,184,185) -

ஐந்து 2 மதிப்பெண்கள் எழுதுவதற்கு இந்த பக்க எண்கள் அவசியம்.

II. குறுவினா(செய்யுள்)(வினா எண்: 15-18)

Important 2 Marks Answer - Click here

1. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

2. பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

3. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது?

4. வளருங் காவில் முகில்தொகை ஏறும் பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன

5. காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

6. காவடிச்சிந்து என்பது யாது?

7. தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

8. சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

9. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

10. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

11. சாழல் - விளக்குக.

12. உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?

குறுவினா(உரைநடை) வினா எண்: 19-21) 2 * 2 = 4

Important 2 Marks Answer - Click here

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

2. தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறு குறிப்பு வரைக.

3. 'கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

4. உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

5. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

6. இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

7. 'நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்' என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.

8. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?.

III. சிறுவினா (செய்யுள்)(வினா எண்: 31-34) 2X4=8

Important 4 Marks Answer - Click here ()

1. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

2. "சலச வாவியில் செங்கயல் பாயும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

3. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.

4. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

5. தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

6. "உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்" - இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக..

7. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?.

III. சிறுவினா (உரைநடை ) (வினா எண்: 35-38) 2X4=8

Important 4 Marks Answer - Click here (2)

1. 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

2. 'மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது' என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

3. ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.

4. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?

5. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?

6. 'தாமஸிகம்' என்றால் என்ன?

III. Important நெடுவினா

உரைநடை Important 6 Marks Answer - Click here (2)

1. 'கல்லும் கதை சொல்லும்' - என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.

2. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

3. சிதறிய கடிதங்கள்' உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.

4. சுந்தர ராமசாமியின் 'காற்றில் கலந்த பேரோசை' என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக..

செய்யுள் Important 6 Marks Answer - Click here

1. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

2. திருமலை முருகன் பள்ளு' கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.

3. பாரதிதாசன் ஒரு 'புரட்சிக்கவி' என்பதை, உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.

4. நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.

5. மதீனா நகரம் ஒரு வளமான நகரம்" என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து

துணைபாடம் (விரிவானம்)Important 6 Marks Answer - Click here (ឈប់)


6. பிம்பம்

7. சிம்பொனி தமிழர், ஆஸ்கர் நாயகன்

8. நர்தகி நடராஜன் (செவ்வி)

9. வாடிவாசல்.